இசைச்சாரல்

வானம் மண்ணுக்கு தெளிக்கும்
பன்னீர்த்துளிகள்
மழைச்சாரலாய் !!
அதை இசையமைத்து
என் செவிக்கு கொடுதுகொண்டிருக்கிறது
என் வீட்டு முற்றதில் இளைப்பாறி
கொண்டிருக்கும் அலுமினிய பாத்திரங்கள்
இசைசாரலாய் என் மனதிற்குள்!!!