நினைவுகள் சுகமே

"உன்னுடனான ...
வெகுதூர பயணம் சுகம்"
"விட்டுப்பிரியும் அந்த ஒரு கணம் ரணம் "
"பிரிவுகள் ரணம்தான்
நினைவுகள் சுகமே ".......

எழுதியவர் : மு .சா.விஸ்வபலா (30-Jan-11, 6:45 pm)
சேர்த்தது : msviswabalaa
பார்வை : 391

மேலே