நீ ................மட்டும்..thirunavukkarasu
![](https://eluthu.com/images/loading.gif)
உருளிப்பட்டைப் பேசுகிறேன்(டயர்)
கண்ணே ................!
உன்னை ஏமாற்றிய
காதலனால் நீ -மட்டும்
தேயவில்லை ..................
என்னுள் (பேருந்தினுள்)
உருவான -உன்
காதலை நினைத்து
நானும் தேய்கிறேன்-நான்
தேய்ந்து விட்டால்
re -treading (புதுப்பித்துக்கொள்வேன்)
நீ ................மட்டும்
...............................
புதுப்பித்துக்கொள்