காதலும் நட்பும்

ரோஜாக் கூட்டத்தில் இருந்து
ஒரு ரோஜாவை
மட்டும் ரசிப்பது காதல்...!!!

அங்குள்ள
எல்லா ரோஜாக்களையும்
ரசிப்பது நட்பு...!

எழுதியவர் : செந்தில் kumar (11-Dec-13, 9:22 pm)
Tanglish : kaathalum natbum
பார்வை : 135

மேலே