அன்பே

உன்னை நினைப்பதற்கு
எனக்கு ஒரு நொடி போதும்...
ஆனால்
மறப்பதற்கு பல
யுகங்களாகும்...!

எழுதியவர் : செந்தில் குமார் (11-Dec-13, 9:38 pm)
Tanglish : annpae
பார்வை : 61

மேலே