தோல்வி

நீ வெற்றியை
கொண்டாடும்போது
தோல்வியை
ஞாபகப்படுத்திக்கொள்...
பின்பு
உன்னை வெல்ல
யாராலும் முடியாது...!!!

எழுதியவர் : செந்தில் kumar (11-Dec-13, 9:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 75

மேலே