ஒரு கவிதை உனக்காக

வெள்ளை காகிதத்தில் என் கவிதை
உனக்காக எழுதப் பட்டு எடுத்து வருகிறேன்
அதில் ஒரு வார்த்தை கவிதையாக அமைத்திருக்கிறேன்

(அன்பு நீ என்னுடன் இல்லாமல் போனால்
என் நிழலும் இம்மண்ணில் விழாதடி)

என் கவிதை உனக்காக.

எழுதியவர் : ரவி.சு (12-Dec-13, 8:55 am)
பார்வை : 106

மேலே