பெண் மகள்

சந்திரனும்
சூரியனும்

பூமியில்
தொலைத்துவிட்ட

பெண் மகளை
தேடி

பொழுதுக்கு
ஒருவராய்

வலம் வருகிறார்கள்
பூமியில்........ ......//////////////

எழுதியவர் : (13-Dec-13, 12:23 am)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : pen magal
பார்வை : 91

மேலே