அச்சோ அச்சச்சோ
அவள்;மொட்ட மாடில துணியக் காய வச்சது தப்பாப் போச்சு
இவள்;ஏன்?
அவள்;எல்லாம் பறந்துடுச்சே...
இவள்;''மொட்ட '' மாடில துணிய எப்படிக் காய வைக்க முடியும்?பறந்துதான் போகும் ..
அவள்;அச்சச்சோ !