ம் ம் சரிப்பா
அப்பா; அடேய் !வீணாப் போனவனே...ஒழுங்காப் படிச்சு உருப்படியா ஒரு வேலையைப் பாரு...அப்பஞ் சோத்துல திங்கணும்னு ஆசைப் படாதே ...
பையன்; அட ...வீணாப் போனவன் நா இல்ல ...உங்கள மாதிரி ஆசை எல்லாம் எனக்கில்லப்பா ....
அப்பா;????