படுத்த படக்கை

உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே… இப்ப எப்படியிருக்கார்.

ஏதோ பரவாயில்லை… காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.

எழுதியவர் : (13-Dec-13, 11:10 am)
பார்வை : 425

சிறந்த நகைச்சுவைகள்

மேலே