Mum

அம்மாவை 'Mum' என்கிறார்கள்.அப்படியென்றால் பெரியம்மாவையும் சின்னம்மாவையும் இப்படி அழைக்கலாமே..

பெரியம்மா - 'Maxi'mum
சின்னம்மா - 'Mini'mum

எழுதியவர் : (13-Dec-13, 11:14 am)
பார்வை : 120

மேலே