ரிங்

மனைவி : என் பிறந்தநாளைக்கு என்ன தருவீங்க..
கணவன் : என்ன வேணும்
மனைவி : ஒரு ரிங் கொடுங்க போதும்
கணவன் : லேன் லைன்ல இருந்தா மொபைல் ல இருந்தா..

எழுதியவர் : (13-Dec-13, 11:16 am)
Tanglish : ring
பார்வை : 374

சிறந்த நகைச்சுவைகள்

மேலே