காதல் முழிக்கிறது

வா கண்ணே
காதல் வழியே சென்று
காதலை மறப்போம்
நிம்மதியாக காதல் செய்வோம் ....!!!

பாவம் நம் காதல்
நேற்று நீ தவறாக
புரிந்த கற்பனையால்
விபத்துக்குள் சிக்கி விட்டது ....!!!

தண்ணீராய் நீ
பன்னீராய் நான்
பாவம் காதல் முழிக்கிறது ....!!!

கஸல் 602

எழுதியவர் : கே இனியவன் (14-Dec-13, 12:27 pm)
பார்வை : 177

மேலே