நகைச்சுவை

பெண்: அப்பா நான் லவ் பண்றேன்..

அப்பா: பையன் எந்த ஊரு?

பெண்: யூ.எஸ்.ல இருக்கான்

அப்பா: நீ இங்க. அவன் அங்க. எப்படி?

பெண்: ஃபேஸ்புக் மூலமா நண்பர்கள் ஆனோம். இணையதளம் மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம். வாட்ஸ்-அப்ல ரொம்ப நாளா சாட் பண்றோம். நாங்க லவ் ஷேர் பண்ணினது ஸ்கைப்ல அப்புறம் வைபர் மூலமா கணவன் மனைவியா வாழறோம். அப்பா எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேணும்பா.

அப்பா: அப்பறம் என்ன? ட்விட்டர் மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க. ஆன்லைன்ல ஜாலியா இருங்க. ஈ-பேல குழந்தைகளை வாங்கிக்கோங்க. எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ.. அப்ப குழந்தைகளை OLX மூலமா வித்துடுங்க.

பெண்: ஙே!?

எழுதியவர் : m.palani samy (14-Dec-13, 2:59 pm)
பார்வை : 184

மேலே