காதல் அஸ்திரம்

என்னவளே ...

உன் இதயம் எனும் அன்பு கோட்டைதனை

காதல் எனும் அஸ்திரம் கொண்டு

தாங்க வந்த என்னை இன்னும்

எத்தனை காலம் நீ ஏங்க வைக்க போகிறாய் ...

என கவலைகளோடு.....நான் .....

எழுதியவர் : கலைச்சரண்... (14-Dec-13, 5:55 pm)
பார்வை : 101

மேலே