நிலா நிலா ஓடிவா -- கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமீது ஏறி வா
மன்னவன் பிறந்த செய்தியை கொண்டுவா

கன்னி மதா படின தாலாட்டை கேட்டாயோ
பாலகன் கொட்டவி விட்ட அழகை நீ ரசித்தாயோ
வானகத்தாரும் பூலோகத்தாரும் வாழ்த்தின வாழ்த்தை கேட்டாயோ
இரவில் உதித்த சூரியனை பார்த்து வியந்தாயோ

நிலவு செய்தி

இருளில் இருக்கற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள்

எழுதியவர் : Paul (14-Dec-13, 6:23 pm)
சேர்த்தது : Paul
பார்வை : 713

மேலே