அழகிய பார்வை

Beautifull Looking :

யாரையோ பார்க்கிறாய்... என்னை

யோசிக்க வைக்கிறாய்..!

மெல்லிசையாய் சிரிக்கிறாய்... என் இதயத்தில்

மேகமாய் வந்து செல்கிறாய்..!

உன் பார்வையில் ஏதோ தெரிகிறது... என்

உள்ளமே உனக்காக துடிக்கிறது..!

உன் அழகிய சிரிப்பு என்னை சிந்திக்கிறது... என்

உயிரே உனக்காக வாழ்கிறது..!

எழுதியவர் : mukthiyarbasha (14-Dec-13, 7:14 pm)
சேர்த்தது : mukthiyarbasha
Tanglish : alakiya parvai
பார்வை : 157

மேலே