சரியாப் போச்சு
உறவினர்;ஏம்ப்பா!அப்பாகிட்ட தினம் தினம் அடி வாங்குற?
பைய்யன்;குரங்கு, எருமைக்கு பொறந்தவநேனு தினமும் ஒவ்வொரு மிருகத்து பெயர சொல்லித் திட்டுறாரு...
உறவினர்;நீ என்ன சொன்ன ?
பைய்யன் ; உன்ன மாதிரி தானே நானும் ...என்னை நீதானே பெத்த ? நு சொன்னேன் அதுக்கும் அடிக்கிறாரே!
உறவினர்; சரியாப் போச்சுப் போ ....ஹா ஹா !
இங்கயும் அந்த கதை தானா?