ஐயயையோ
அவன் ;நா உனக்கு தினம் குட் மார்னிங் நு சொல்றேன் நீ கண்டுக்க மாட்ற ? போடா நீ என்ன மறந்துட்ட...!
இவன்; நா சாகிற வரைக்கும் ...இல்லல்ல செத்தாலும் உன்ன மறக்க மாட்டேண்டா!
அவன்; நீ செத்துட்டா உன்னையே மறந்துடடுவியே ?
இவன்; நா ஆவியா வந்து ''குட் நைட்''நு சொல்வேன்டா..
அவன்; ஐயையோ..!