கல்யாணத்திற்கு பின் காதல்
கல்யாணத்துக்கு முன் ..
காதலி: என்ன நிலான்னு வர்நிபீங்கலே.. அந்த...
நிலா ஏன் தனியா இருக்கு ?
காதலன்: நான் இருக்குற தயிரியத்தில
தனியா இருக்கு செல்லம்...
கல்யாணத்துக்கு பின்...
மனைவி:: என்ன நிலான்னு வர்நிபீங்கலே.. அந்த...
நிலா ஏன்-ங்க தனியா இருக்கு ?
கணவன்: அது கூட யாரும் குடும்பம் நடத்த முடியாதுன்னு தனியா இருக்கு...