ஒன்றினைவோம்

ஒடைகளாய் நாமிருந்தால்
கடலாய் ஒன்றினைவோம் ?
இலைகளாய் நாமிருந்தால்
கொடியாக ஒன்றினைவோம் ?
வார்த்தைகளாய் நாமிருந்தால்
கவிதையாக ஒன்றினைவோம் ?
நிறங்களாய் நாமிருந்தால்
வானவில்லாய் ஒன்றினைவோம் ?
உணர்வுகளாய் நாமிருந்தால்
உயிராய் ஒன்றினைவோம் ?
பூக்களாய் நாமிருந்தால்
வாசமாக ஒன்றினைவோம் ?
காதலாக நாமிருப்பதால்
காதலி ?நிச்சயமாக,
காதலால் ஒன்றினைவோம் ?