கல்லூரி நினைவுகள்

நிறையா ஆசையோட !
கொஞ்சம் வளந்த மீசையோட !
கைய மடிச்சி விட்டுட்டு !
காலர தூக்கி விட்டுட்டு !
ஏதோ சாதிச்ச மாதிரி ஒரு பெரு மூச்சு விட்டுட்டு !
கலர் கலரா போன சுடிதார் பின்னாடி போயிட்டு !
கடைசியா போன என்னோட class room தான்
firstu எனக்கு எப்பவும் நியாபகம் வரும் !

அன்னைக்கு அந்த நாள் அவளோ அழகா இருந்துச்சானு தெரியல.
ஆனா இன்னைக்கு இருக்கு..
திரும்ப கிடைக்காத அந்த நாட்கள
திரும்பி பார்க்கும் போது
கண்ணீர் மட்டும் தான் வருது

எழுதியவர் : ஜெகன் (15-Dec-13, 4:36 pm)
சேர்த்தது : Jegan
Tanglish : kalluuri ninaivukal
பார்வை : 77

மேலே