புன்னகை அழகா

பொழுது புலரா நேரம்
பூமரம் இல்லா வீதியில்
பூக்குடையுடன் நான்....
புன்னைகை அழகா
உன் புன்சிரிப்பை
பறிப்பதற்காய்.....
காத்திருந்த நாட்கள்
இன்றும் என் கண்முன்னே
காட்சியாய் வந்து செல்கின்றன....
சாட்சியான உண்மை காதலோடு
நான் காத்திருக்கும் வேளையிலே...!!!

எழுதியவர் : நா.நிரோஷ் (15-Dec-13, 5:28 pm)
Tanglish : punnakai azhagaa
பார்வை : 643

மேலே