என் காதல் கல்லில் விழுந்த விதையா

கல்லில் விழுந்த விதையா ? ....


என்னவளே....

உன்னை மறக்கவும் முடியவில்லை....

வெறுக்கவும் தெரியவில்லை....

வானம் பார்த்த பூமியில் விதை விதைத்து

இன்றேனும் மழை வருமா என

எதிபார்க்கும் ..உழவரை போல்...

நானும் உன் நெஞ்சில் என் காதல்

இன்றேனும் விளைந்து விடாதா

என எதிர்பார்த்து காத்திருகின்றேன்.....

எழுதியவர் : கலைச்சரண் (15-Dec-13, 5:39 pm)
பார்வை : 99

மேலே