நிலாவும் நீயும்
மாலை நேரம்
உன்னை வானம் தேடும்
நிலவே நீ வந்தால்
வெண்ணிலா தேயும் !!
நிலவு நீயிருக்க
உன் நிழலாய் என்றும்
நான் இருப்பேன் !
செயற்கை கோல் கொண்டு என் கவிதையை
உன்னிடம் சேர்ப்பேன் !!
மாலை நேரம்
உன்னை வானம் தேடும்
நிலவே நீ வந்தால்
வெண்ணிலா தேயும் !!
நிலவு நீயிருக்க
உன் நிழலாய் என்றும்
நான் இருப்பேன் !
செயற்கை கோல் கொண்டு என் கவிதையை
உன்னிடம் சேர்ப்பேன் !!