அழகா

நீண்ட நாள் சந்தேகம்
இரவில் நிலவு ஏன் சுற்றி திரிகிறது என்று?
விடை தெரிந்தது இன்று
இவன் பேரழகை காண வேண்டி என்று!

தூக்கத்தில் இவன் தேன் சிந்தும் நிலவு
ஏக்கத்தில் இவள் தூங்காத இரவு
நிலவழகா? இல்லை நீ அழகா??
உன்னால் இன்று அனைத்தும் அழகானதடா!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (15-Dec-13, 9:31 pm)
Tanglish : azhagaa
பார்வை : 141

மேலே