அர்த்தம் ஒன்று

கேவலமான நாயே -
இது தமிழில் மிக மோசமாகத் திட்டுதல்.

SHAME ,SHAME , PUPPY SHAME
இது ஆங்கிலத்தில் சிறு குழந்தைகளிடம் கிண்டலாகக்
கூறுவது

அர்த்தம் ஒன்று,
மொழி பயன்பாட்டில் ,
வேறு விதமாகத் தொனிக்கிறது

எழுதியவர் : arsm1952 (16-Dec-13, 12:16 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 408

மேலே