இதயம்

இதயம் உடைபட்டது
அன்பால் என்றால்
அதை மீண்டும்
அன்பினால் மட்டுமே
ஒட்டவைக்க முடியும்...!

எழுதியவர் : m.palani samy (16-Dec-13, 6:24 pm)
பார்வை : 121

மேலே