காதலிக்கேற்ற காதலன்

பனித்துளியாய் பொழிகிறான்... என் மீது எப்பொழுதும்

பாசமாய் இருக்கிறான்..!

மழைத்துளியாய் விழுகிறான்... என்

மனசுக்கு பிடிச்சவனாய் இருக்கிறான்..!

கனிகளை வாங்கி வருகிறான் வீட்டுக்காக... நான்

கவலை பட்டால் துடித்துவிடுகிறான்..!

ஏழைகளுக்கு உதவுகிறான்...

என்னை தவிர வேற யாரையும் நினைக்கமாட்டான்..!

எழுதியவர் : mukthiyarbasha (16-Dec-13, 7:40 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 77

மேலே