பூட்டு மற்றும் சாவி

Lock & Key :

கதவு அமையும் வீட்டு...

காவலாய் இருக்குமே இந்த பூட்டு..!

பணத்தையும், நகையையும் பாதுகாக்கும் பூட்டு... சில

பயங்கர திருட்டில் உடைந்து கிடைக்கிறது இந்த பூட்டு..!

பூப் போல இட்லியை சூடாக எடுத்தால் வருவது ஆவி...

பூட்டை திறக்க தேவை சாவி..!

வண்ணங்களில் ஒன்று காவி... பூட்டின்

வடிவங்களுக்கு ஏற்ப இருக்கிறது சாவி..!

எழுதியவர் : mukthiyarbasha (16-Dec-13, 7:32 pm)
சேர்த்தது : mukthiyarbasha
Tanglish : poottu matrum saavi
பார்வை : 1173

மேலே