பரிசு
விரல் உளியால்
நீ செதுக்கிய
கோல சிற்பத்தை
பதித்தவிழி எடுக்காமல்
பார்த்து நின்றேன்
நல்ல ரசிகனாய்
என்னை மறந்து ....!!
பதிந்தது ஐந்து விரல்கள்
பழுத்தது என் கன்னம்
பதித்தது உன் அண்ணன் ...!!
கலா ரசிகனுக்கு
கிடைத்த பரிசு ...!!
விரல் உளியால்
நீ செதுக்கிய
கோல சிற்பத்தை
பதித்தவிழி எடுக்காமல்
பார்த்து நின்றேன்
நல்ல ரசிகனாய்
என்னை மறந்து ....!!
பதிந்தது ஐந்து விரல்கள்
பழுத்தது என் கன்னம்
பதித்தது உன் அண்ணன் ...!!
கலா ரசிகனுக்கு
கிடைத்த பரிசு ...!!