விருதுகள்-2013 நற்சேவை நன்மாமணி-2013

தோழமைகளுக்கு வணக்கங்கள்...

தளத்தில் வந்தோம் படைப்பு பதிந்தோம் , களித்தோம் என்று செல்பவர்கள் உண்டு...

கருத்துரைத்து வாதம் புரிந்து நட்பை விடாமல் தொடர்பவர் உண்டு...

உணர்ச்சி மேலிட வரிகளில் யுத்தம் புரிபவர்கள் உண்டு....

இவர்கள் மத்தியில் பிறருக்காக தனது காலத்தை செலவு செய்து மற்றவர்களை ஊக்குவித்து 2013ஆம் ஆண்டில் பொது சேவையாற்றிய மூவர் 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "நற்சேவை நன்மாமணி-2013" எனும் விருது பெறுகின்றனர்...

************************************************************************

தளத்தில் இரண்டு ஆண்டுகளாக பலரின் முழு ஒத்துழைப்பை பெற்று சாதனை புரிந்து உலகின் பல முனைகளிலும் பரவி உள்ளவர்களை ஒன்றிணைத்து கவிதைப் போட்டி நிகழ்த்திய
___________________________________________
அருமை பாவலர் ,
மண்பற்று மிளிர் மாமணி

@@@@@ தோழர் நிலா சூரியன் @@@@@@@@

$$$$$$$$$ "நற்சேவை நன்மாமணி-2013" $$$$$$$

**********************************************************************
எனும் விருது பெறுகின்றார் . வாழ்த்துவோம் அவரை..!!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தளத்தில் பல நல்ல படைப்புகள் சீண்டுவாரின்றி இருப்பதை கண்டு ஒரு சவாலாக என்னுடன் இணைந்து பலரின் ஒத்துழைப்பைப் பெற்று ஒரு திங்கள் மட்டும் வாராவாரம்(அதற்கு பிறகு இயலவில்லை .தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம் !! ) படைப்புகளை தெரிவு செய்து படைப்பாளிகளை சிறப்பித்த,

*************************************************************************

@@@@@ தோழர் கே.பிரியா (ஆவாரம்பூ ) @@@@

$$$$$$$$ "நற்சேவை நன்மாமணி-2013" $$$$$$$

எனும் விருது பெறுகின்றார்...அவரை வாழ்த்துவோம்...!!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

எழுதுவதன் பயன்பாடு என்பது எழுதியதை செயல்படுத்துவதில் உள்ளது என்றும் .

.விதைக்கு பராமரிப்பு அளித்தால் விருட்சம் வளரும் -நிழல் அளிக்கும் என்று குழந்தைகளின் படைப்பாற்றலை இனங்கண்டறிந்து ஊக்குவித்து குகாய தொண்டாற்றி வாலிப வயதில் முதுமை தெரேசா தொண்டுள்ளம் பெற்று பலருக்கும் உதவி புரிந்துவரும் நமது தளத்தின் ,

****************************************************************************

@@ தோழர்..நற்பாவலர் . மதுரை.தமிழ்தாசன் @@
,
$$$$$$$$$ "நற்சேவை நன்மாமணி-2013" $$$$$$$$$

எனும் விருது பெறுகின்றார். வாழ்த்துவோம் அவரை........

***********************************************************************

எழுதியவர் : அகன் (16-Dec-13, 11:07 pm)
பார்வை : 123

மேலே