நானோ புயல்

நீ கொட்டித் தீர்த்த
அடைமழைதான்
ஆனால்
நானோ புயல்...
உன்னை மறுபடியும்
கொட்ட வைப்பேன்
மழையாக...!

எழுதியவர் : muhammadghouse (17-Dec-13, 1:43 am)
Tanglish : nano puyal
பார்வை : 985

மேலே