காதல் புயலே

உன்னை
பெண்ணென்று
நம்பி ஏமாந்தோர் பலர்...

ஆனால்
நான் அப்படியில்லை...
உன்னை நன்றாய்
அறிவேன்...

பெண் வேடமிட்டு வந்த
புயலென்று...

நீ தாக்கி
எல்லோரும் ஓடியிருப்பர்...
இனி நான் தாக்கி
நீ ஓடுவாய்
காதல் புயலே...!

எழுதியவர் : muhammadghouse (17-Dec-13, 1:40 am)
Tanglish : kaadhal puyalae
பார்வை : 119

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே