மரம் வளர்ப்போம்

விட்டுக்கு ஒரு மரக்கன்று
இலவசமாக கொடுத்தாலும்
வாங்க வராதவர்கள்
மரத்திலிருந்து WiFi
வருகிறதாம் என்றதும்
எனக்கு இரண்டு
வேண்டும் என்றனர்.

எழுதியவர் : makesh (17-Dec-13, 1:45 am)
சேர்த்தது : மகேஷ்
Tanglish : maram valarppom
பார்வை : 219

மேலே