மச்சம்

பார்பவர்களின் விழியில் விழாமல் இருக்க
பிரம்மன் முகத்தில் வைத்த கரும்புள்ளி
உன் "மச்சம்"

எழுதியவர் : செ. தினேஷ்குமார் (17-Dec-13, 2:26 am)
Tanglish : macham
பார்வை : 150

மேலே