காத்திருக்கிறேன்

பார்க்காது பாசத்தை தந்து
உன் பாசத்தால் தாயான
என் தாயானவனே! உனக்குள்ளே
உன் நினைவுகளுடனேயே உறைந்து
கிடக்கும் பாவியடா நான் ....
பார்க்க வருவாயா உன்னாலே
உயிரானவளை ....எந்தன்
உயிர் உறைய காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக வந்துவிடு .......

எழுதியவர் : .m.j.gowsi (31-Jan-11, 11:43 pm)
சேர்த்தது : m.j.gowsi
Tanglish : kaathirukiren
பார்வை : 499

மேலே