உதிர்ந்த சிறகுகள்

உதிர்ந்த சிறகுகள்
எரிந்த விறகுகள்
முற்றிய கதிர்கள்
முதிர்ந்த இலைகள்
மூடிய இமைகள்
வாடிய மலர்கள்
வாசமிழந்த இதழ்கள்
நேசமிழந்த வண்டுகள்
காய்ந்த சருகுகள்
சாய்ந்த நாணல்கள்
தேய்ந்த நிலவுகள்
தேறாத பொழுதுகள்
இவைகளோடு சேர்ந்து.....
என் நட்பு....!!!
என் காதல்.....!!!
வாழ்க்கை.....!!!

எழுதியவர் : நா.நிரோஷ் (17-Dec-13, 12:04 pm)
Tanglish : uthirntha siragukal
பார்வை : 812

மேலே