முடிவுகள்

உனது
முடிவுகளை
பிறர் இடம் கேட்காதே
உனக்குள்ளே கேட்டுபார்
உனது தன்நம்பிக்கை வளரும்
உனது முடிவுகள் தெளிவாக இருக்கும் . . .

எழுதியவர் : karthik (17-Dec-13, 4:57 pm)
Tanglish : mudivukal
பார்வை : 146

மேலே