என் காதல்

சீட்டுக்கட்டு வீடு போல என் காதல் ...!
அழகாய் கட்டினேன் அவள் நினைவுகளை அடுக்கி ...!
மிகவும் பிடித்தது அவளுக்கு அதை இடித்து விளையாட
எனக்கும் பிடித்தது அவளுக்காக கட்டி வைக்க ...!

எழுதியவர் : முகில் (17-Dec-13, 5:35 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : en kaadhal
பார்வை : 91

மேலே