சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கையா

கருப்பு மை வைத்து மங்கலக் கவிதை
கடவுள் எழுதிக் கொண்டிருக்கிறான்.....

அதனால் பாருங்கள் அங்கே

பொன்வானத் தூரத்தில் பறந்து கொண்டிருக்கிறது
பூரித்து மகிழும் புதிய கறுப்புப் பறவைகள்....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Dec-13, 6:11 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 75

மேலே