அதுதான் காதல்

கண்பட்ட இடமெல்லாம்
கண்களில் நின்றால்,
அது காமம்..

கண்கள் மட்டும் பேசி
இதயத்தில் நின்றால்,
அதுதான் காதல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Dec-13, 7:29 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : athuthaan kaadhal
பார்வை : 45

மேலே