இறகுகள்

இறகு உதிர்ந்தாலும்
பறக்கிறது தொடர்ந்து
பறவை..

உறவு உறவு என்று
ஊரையடித்து உலையில் போடும்
மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Dec-13, 6:22 pm)
பார்வை : 113

மேலே