நம்பிக்கை

படைத்தவன் நானாயின்....
பங்காளி எனக்கெதற்கு....!
கவி க்கு தேவை கற்பனை...
புலமை அல்ல...!
படிக்க தெரிந்த மனம் எனக்கு...
படைக்க தெரியாதா....!

எழுதியவர் : தினேஷ் ரோடி (18-Dec-13, 9:07 pm)
Tanglish : nambikkai
பார்வை : 313

மேலே