விளையாட்டு

வீரர்களை உள்ளே அனுப்பிவிட்டு,
மைதானத்தில்
விளையாடும் மழைத்துளிகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Dec-13, 6:44 am)
பார்வை : 71

மேலே