அண்ணனின் பாசம்

தங்கையின் மீது அண்ணன் வைக்கும் பாசம் :
பாசம சிகரமாய் இருப்பேன்... தங்கையை
படிக்க கஷ்டப்படுவேன்..!
தேசத்தின் மகிழ்ச்சியில் இணைந்திருப்பேன்... என் தங்கையின்
தேவைகளை பூர்த்தி செய்வேன்..!
அன்னை போல என் தங்கை இருப்பாள்... என்
அன்புக்கு கட்டுப்பட்டு இருப்பாள்..!
மணப்பெண்ணாக பார்ப்பது மட்டும் ஒரு
அண்ணனின் கடமையல்ல... என்
மருமகப்பிள்ளையின் வாழ்க்கைக்கு உதவுவதும் இந்த
அண்ணனின் கடமையே..!