தமிழின் பெருமைகள்

தமிழின் பெருமைகள்.
*********************************
உலகில் உள்ள எல்லா எழுத்துக்களின் வடிவங்களை காண்போமாயின் அதன் கட்டமைப்பு என்பது படுக்கை கோடு(horizontal line) , செங்குத்தான கோடு(vertical line), வளைவு(curve), வட்டம்(circle), அறை வட்டம்(half circle) என்று இவற்றில் ஏதோ ஒன்றோ அல்ல இவற்றுள் ஒன்று, இரண்டோ அடங்கிவிடும்.

ஆனால் நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து "அ" இவற்றில் எல்லா வடிவங்களையும் உள் அடக்கியது என்பது ஆச்சர்யத்தை தருதிறது. நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து என்பது உலகில் உள்ள எல்லா எழுத்து வடிவங்களும் இதனுள் அடக்கம் என்பதே குறிப்பதாக தெரிகிறது.
தமிழனின் மொழி ஆளுமை எழுத்தாளுமை என்றுமே வியக்க வைக்கிறது !

-உலகில் உள்ள எல்லா எழுத்துக்களின் வடிவங்களை காண்போமாயின் அதன் கட்டமைப்பு என்பது படுக்கை கோடு(horizontal line) , செங்குத்தான கோடு(vertical line), வளைவு(curve), வட்டம்(circle), அறை வட்டம்(half circle) என்று இவற்றில் ஏதோ ஒன்றோ அல்ல இவற்றுள் ஒன்று, இரண்டோ அடங்கிவிடும்.

ஆனால் நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து "அ" இவற்றில் எல்லா வடிவங்களையும் உள் அடக்கியது என்பது ஆச்சர்யத்தை தருதிறது. நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து என்பது உலகில் உள்ள எல்லா எழுத்து வடிவங்களும் இதனுள் அடக்கம் என்பதே குறிப்பதாக தெரிகிறது.
தமிழனின் மொழி ஆளுமை எழுத்தாளுமை என்றுமே வியக்க வைக்கிறது !

-மீனாட்சி சுந்தரம்

எழுதியவர் : மீனாட்சி சுந்தரம் (19-Dec-13, 11:17 am)
பார்வை : 2862

மேலே