பூச்சூட்டியது ரோஜா

போற்றி தண்ணீர் ஊற்றினேன்!
நன்றியுடன் பூப்பூத்து - என்
தலையில் சூட்டியது ரோஜா!!

எழுதியவர் : வேலாயுதம் (19-Dec-13, 1:27 pm)
பார்வை : 1677

மேலே