காதல் வலிமை
நிஜத்தில் சேர்ந்து
நேரில் பேசிக்கொள்ளும் காதலைவிட....
நிஜத்தில் பிரிந்து
நினைவில் பேசிக்கொள்ளும்
காதலுக்குதான் ....
வலியும் அதிகம்
வலிமையும் அதிகம்.
நிஜத்தில் சேர்ந்து
நேரில் பேசிக்கொள்ளும் காதலைவிட....
நிஜத்தில் பிரிந்து
நினைவில் பேசிக்கொள்ளும்
காதலுக்குதான் ....
வலியும் அதிகம்
வலிமையும் அதிகம்.